Labels

Navigation

இரத்தம் வடியும் காட்சிகள் சிரியா

இரத்தம் வடியும் காட்சிகள்.

#சிரியா.

எங்கே சென்றது இஸ்லாமிய நாடுகள். முஸ்லிம் சமுதாயம்.


எங்கள் பிள்ளைகளின் சாவின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு வர முடிய வில்லை. என கதறும் எம் ஷாமின் உம்மத்துகள்.

ஜும்ஆ மிம்பரில் நின்று கொண்டு ஷாமுக்கும், யமனுக்கும் துஆ செய்து கண்ணீர் வடிப்பதோடு நின்றுவிடாமல் அரப் நாடுகள் அவர்களின் கண்ணீரை துடைக்க வாருங்கள் எனக் கதற வேண்டியுள்ளது.

يارب ما لهم غيرك
யா அல்லாஹ். அவர்களுக்கு உன்னைத் தவிர வேறு யாருமில்லை.



Share
Banner

Post A Comment:

0 comments: