இந்நூல் ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்-ஜித்தா மாணவர்களுக்காக அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனீ அவர்களால் தொகுக்கப்பட்டது. மேலும் இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்களும் பயன்பெறும் வகையில் மின்னூலாக தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நூலில் உள்ள பாடங்களை காணொளிகளாக காண… www.islamkalvi.com/tajweed என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.


Post A Comment:
0 comments: