Labels

Navigation

ஜமாத் மற்றும் நிர்வாகம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு !!

                                     அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


 ஜமாத் மற்றும் நிர்வாகம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு 


 அர்-ரஹ்மான் மர்கஸ் ஜமாஅத் மற்றும் நிர்வாகம் சம்மந்தமான குறை&கருத்துக்களை நிர்வாகத்திடம் நேரடியாகவோ (அ) தொலைபேசி வாயிலாகவோ (அ) எங்கள் முகநூல் பக்கதிலோ உங்களது கருத்து மற்றும் புகார்களை தெருவிக்கலாம். 

 தலைவர்           : ரல்பா கான்        - 9003606163 
செயலாளர்       : அப்துல் காதர்   - 7904574391 
பொருளாளர்    : பரீது ராஜா         - 9952734747 
து.தலைவர்       : சுல்தான் கனி   - 7418281726 
து.செயலாளர்  : நஜி கான்             - 9952734646 

 அதிகாரபூர்வ முகநூல் பக்கம் : www.facebook.com/arrahmanmdm

“விசுவாசிகளே! எண்ணத்தில் (தவறான) பெரும்பாலானவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக சில எண்ணங்கள் பாவமாகும். மேலும் நீங்கள் துருவித் துருவி விசாரிக்கவும் வேண்டாம். உங்களில் சிலர் சிலரை புறம் பேசவும் வேண்டாம். அல்-குரான் (49:12)

                                                 இப்படிக்கு, 
                                                 நிர்வாகம்.
Share
Banner

Ar-Rahman Markas

Post A Comment:

0 comments: