ஹிஜ்ரீ 1441 ரமளான் பிறை அறிவிப்பு
23.04.2020 வியாழக்கிழமை அன்று மாலை கேரளாவில் பிறை பார்த்த நம்பகமான தகவல் கிடைத்த காரணத்தால், இன் ஷா அல்லாஹ், 24.04.2020 வெள்ளிக்கிழமை, ரமளான் முதல் நாள், என அறிவிப்புச் செய்யப்படுகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ் நமது தூய நல்லறங்களை ஏற்றுக் கொள்வானாக.
இப்படிக்கு ,
அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்.
+91 9003606163, +91 79045 74391
அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்.
+91 9003606163, +91 79045 74391



Post A Comment:
0 comments: