Labels

Navigation

ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அர்-ரஹ்மான் மர்கஸ் சார்பாக இன்று நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறைப்படி , ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
இந்த தொழுகையில் பெருநாள் குத்பா உரையாக சகோ‌. அப்துல் காதர் (அர்-ரஹ்மான் மர்கஸ் தலைவர்) எங்கே ஒற்றுமை ??? எங்கே சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் ஆண்களும் , பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)
அல்லாஹ் நமது நல்லரங்களை ஏற்றுக்கொள்வானாக !!!

ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை


Share
Banner

Ar-Rahman Markas

Post A Comment:

0 comments: