அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏழை எளிய மக்கள் பெருநாளை சந்தோசமான முறையில் கொண்டாடுவதற்க்கு நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒரு வழிமுறை தான் ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்.
இந்த வருடம் அர்-ரஹ்மான் மர்கஸ் சார்பாக , ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம், ஒரு நபருக்கு ₹351.50 என்ற விதப்படி ஃபித்ரா வாங்குவதற்க்கு தகுதியான 100 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)
ஃபித்ராவிற்க்கு மர்கஸ் சார்பாக பணமாக , ₹ 33,500 , அரிசியாக ₹ 1950 வசூல் செய்யப்பட்ட மொத்த தொகை ₹35,450 ரூபாயில்
ஃபித்ரா செலவாக ஒரு நபருக்கு ₹351.50 விதப்படி 100 நபர்களுக்கு உண்டான செலவு ₹ 35,150 , இதர செலவுகள் ₹ 350 செலவுஅழிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் நமது நல்லறங்களை ஏற்றுக்கொள்வானாக !!!
ஃபித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்)


Post A Comment:
0 comments: