கால் நடைகளை பாதுகாப்பதாக கூறி #முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள்!!!
#தடைசெய்.! #தடைசெய்..!
#வழிபாட்டிலும் #கலாச்சாரத்திலும்
தலையிடாதே..!
தலையிடாதே..!
#மிருகவதை #தடைச்சட்டம் #Section-28
மத வழிபாட்டு #உரிமையை வழங்குகிறது.
மத வழிபாட்டு #உரிமையை வழங்குகிறது.
ஆனால், #பக்ரித் பண்டிகையின்போது #குர்பானிக்காக விலங்குககள் கொல்லப்படுகிறதா என்று கண்காணிக்கப்படும் என விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பிறமத வழிபாடுகளில் தலையிடும் #Peta மற்றும்
#Bluecross போன்ற அமைப்புக்களை இந்தியா அரசு தடைசெய்ய வேண்டும்..!
#Bluecross போன்ற அமைப்புக்களை இந்தியா அரசு தடைசெய்ய வேண்டும்..!
இவன் ,
அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்.
அர்-ரஹ்மான் மர்கஸ் மண்டபம்.
மேலும் செய்திகளை பற்றி அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்



Post A Comment:
0 comments: