அர்-ரஹ்மான் மர்கஸ் சார்பாக ஈதுல் அல்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
பெருநாள் குத்பா உரையாக சகோ. அப்துல் காதர் (அர்-ரஹ்மான் மர்கஸ் தலைவர்) அவர்கள் இயற்கை பேரழிவுகள் ஓர் இறை எச்சரிக்கை என்ற தலைப்பில் குத்பா உரையாற்றினார்.
இதில் ஆண்களும் , பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். தகபல்லாஹு மின்னா வமின்கும்.
அல்லாஹ் நம்மிடம் உள்ள நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக !!!


Post A Comment:
0 comments: